பால் மனம்

காதலால் புனையப்பட்ட
இரவுகளில் கடைசி வரை
கமழவே இல்லை பால்மணம்
விட்டுக்கொடுத்த உடல்களால்!...

எழுதியவர் : மேகலை (27-Oct-18, 12:58 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : paal manam
பார்வை : 198

மேலே