காதல்

எதிர் காலமாய்
உன்னை கேட்டேன்!
நிகழ்கால என்னை இழந்தேன்.......
இன்னும்
இறந்த காலமாய் வாழ்கிறது........
என் காதலும்
உன் நினைவுகளும்!

எழுதியவர் : சோட்டு வேதா (27-Oct-18, 12:02 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : kaadhal
பார்வை : 364

மேலே