பயில்வான் பார்த்த நிலா

பயில்வான் வான் பார்த்தான்
வான் நிலா அச்சத்தில் நடுங்கி
தேய்ந்து ஒடுங்கி நின்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Oct-18, 6:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 142

மேலே