நட்பு

நட்பென்பது...
வெறும் வார்த்தையன்று;
காலநிலை போல் மாறிடாது;
தூரம் அதைத் துண்டித்திடாது;
காலத்தால் அழியாது
பரிணமிக்குமோர்
களங்கமில் பந்தம் அது...
~ தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (30-Oct-18, 12:39 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
Tanglish : natpu
பார்வை : 1172

மேலே