செவ்வாய்


செவ்வாய்
சிகப்பு
கிரகம்

உயிர் தத்துவம்
சாத்தியம்
என்கிறது
விஞ்ஞானம்

மற்ற ஜீவராசிகளை
அனுப்புங்கள்
மனிதன் வேண்டாம்
மேலும்
சிகப்பாகிவிடும்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-11, 1:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 263

மேலே