தீபாவளி

~~~~~*தீபாவளி*~~~~~
❎❎❎❎❎❎❎❎❎

காசு கொடுத்து
காற்றைக் கெடுக்க

உலகமே எடுத்த
ஒரு நாள் குத்தகை

க.செல்வராசு..

🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

எழுதியவர் : க.செல்வராசு (6-Nov-18, 7:38 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : theebavali
பார்வை : 233

மேலே