தேடல்

தொலைந்து போனேன் என்று
தேடினார்கள்
இன்னும் இங்கேதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
தொலைந்து போகாமல்...

எழுதியவர் : ந க துறைவன் (12-Nov-18, 12:03 pm)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : thedal
பார்வை : 50

மேலே