நண்பர்கள்

தாயின் கருவறை போல் சுகமாக இருந்தது
உன்னோடு கை கோர்த்து னதாகும் போது
இப்பொது என்னை நரகத்தின் வாசலுக்கு தளி விடாதே.......................

எழுதியவர் : ஹரிணி எத்திராஜ் (12-Nov-18, 5:12 pm)
சேர்த்தது : harini
Tanglish : nanbargal
பார்வை : 483

மேலே