தீபாவளி வாழ்த்து

என்ன மயக்கமோ மனம் மாறியது;
என்ன மனமோ மார்க்கமானது;
என்ன மார்க்கமோ மர்மமானது;
என்ன மர்மமோ புரியாமல் போனது;
"வாழும் வாழ்வைச் சொல்கிறேன்".
தெளிவாகட்டும், தெரிவாகட்டும்
(௨௦௧௮) 2018 தீப ஒளியில் என
ச. சொர்ணவேலு, கணக்காளர்,
வரி ஆலோசகர், கோவை.

எழுதியவர் : ச.சொர்ணவேலு (12-Nov-18, 6:53 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 40
மேலே