தன்னம்பிக்கை

வானத்தை அளக்க முயற்சி செய்
விண்மீன்களை எண்ண
முயற்சி செய்
முயற்சிகளை மட்டும்
விடாமல் செய்
வெற்றிகள் உனத்தே
பிறரிடம் கைஏந்தா வாழ்க்கை உனத்தே....
மறவாதே.........
--------உமாமணி

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Nov-18, 10:50 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 371

மேலே