தமிழில் நாங்கள் தனிச் சாதி
காக்கை குருவிகள் எங்கள் சாதி
கடலும் வான் மலையும் நீவீர் என்றும் வாழி
பூக்கள் மலரும் தோட்டம் புன்னகை வீதி
புன்னகையுடன் நீ நடந்தால் பூந்தோட்டமே நீதானே தோழி
பாக்களில் இவை புனையும் யாம் கவிச்சாதி
தமிழில் நாங்கள் தனிச் சாதி !
---பாரதி வழியில்