சூழலில் மனம்

அன்பு அமைதி ஆனந்தம் ..
காதல் காமம் பக்தி ..
கோபம் சோகம் துக்கம் ..
வெறுப்பு விரக்தி பொறாமை ...
அனைத்தும்,
நம் ஒற்றை மனம் அணியும்
வெவ்வேறு வேடம்..
வெவேறு சூழலில் ..

எழுதியவர் : (15-Nov-18, 1:17 pm)
Tanglish : soolalil manam
பார்வை : 54

மேலே