கற்பனை

காதல் கற்பனை
கவிதை கற்பனை
காப்பியங்கள் கற்பனை
கண்டுபிடிப்புகள் கற்பனை
கடவுள் கற்பனை
ஓவியம் கற்பனை
உயர்சிற்பம் கற்பனை
உரையாற்றும் சொற்கள் கற்பனை
தன் மகன் உதவுவான் பிற்காலத்தில்
என்றெண்ணும் அம்மாவின் கனவுகூட கற்பனை
அந்த அம்மா சொல்லாவிட்டால்
அட, அப்பாவும் கற்பனை .

எழுதியவர் : முத்து நாடன் (23-Aug-11, 11:42 pm)
சேர்த்தது : muthunaadan
Tanglish : karpanai
பார்வை : 261

மேலே