சுவரொட்டிக் கவிதை

காதல் செய்யுங்கள்
காமம் வழிந்த பின்னும்
காதல் செய்யுங்கள்
அப்போதுதான்
நீங்கள் காதல் செய்தவர்கள்

எழுதியவர் : முத்து நாடன் (23-Aug-11, 11:25 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 286

மேலே