மௌனம் கொடியது

தினமும் திட்டும்
என் அப்பாவை விட
திட்டாமல் நகரும்
உன் மௌனம் கொடியது
நண்பா...!

எழுதியவர் : sundaresj (24-Aug-11, 1:05 am)
சேர்த்தது : sundaresj
பார்வை : 438

மேலே