புனிதமே புன்சிரிப்பே

புனிதமே புன்சிரிப்பே
*********************************************
பசுபதியை உள்ளமதில் பதியமிட்ட
உமையவளே ஊர்போற்றும் உத்தமியே
விசுபதியாம் பட்டூரின் புனிதமே
புன்சிரிப்பே காசிவிசாலாட்சியே
காசினியின் மாந்தர்க்கு கருணையிட்டு
காத்துநிற்கும் கனகமே கயல்விழியே --உனை
பூசையிடும் யாவர்க்கும் நற்பலன்கள்
கூட்டிவிடு நல்வாழ்வு அளித்துவிடு

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Nov-18, 9:28 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 50

மேலே