அவமானங்கள் உன்னை அடையாளப் படுத்தும்

சுடுசொற்கள்
நாவினாற் சுட்ட வடு…
அலட்சியங்கள்
உன் இலட்சியக் கொடி…
ஏளனங்கள்
உன் கல்வெட்டு வரிகள்…
அவமானங்கள்
உன்னை அடையாளப் படுத்தும்…

எழுதியவர் : அருள்.M.வர்மன் (22-Nov-18, 6:41 pm)
சேர்த்தது : அருள்Mவர்மன்
பார்வை : 267

புதிய படைப்புகள்

மேலே