மழை என் காதலி

முகிலார் வெளியினிலே - கருந்
துகிலார் நிலையினிலே
குளிரார் பொழுதினிலே - எனை
களியார் உணர்வினிலே
கடலார் உலகினிலே - நீயும்
கவினார் துளியினிலே
அமிழ்தாய் பிறந்தவளே - அன்பே...!
ஆருயிரே...! மாமழையே...!

எழுதியவர் : வேத்தகன் (23-Nov-18, 1:41 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 306

மேலே