காதல் இசை...!!!

உன் மீது தென்றலாய் மோதி
உன்னில் காற்றாய் நுழைந்து
உன் இதயத்தை இசைக்கின்றேன் காதலாய்...!!!

எழுதியவர் : saranya k (23-Nov-18, 10:04 pm)
சேர்த்தது : சரண்யா தென்றல்
பார்வை : 57

மேலே