நிலவு பெண்

அழகிய குளிர் வதனம்
அவளின் சொத்தாகும்
தேய்வதும் மறைவதும்
அவளின் இயல்பாகும்
நிலவு பெண் அவள்
நீந்திக் கடக்கிறாள்
துடுப்புகள் ஏதுமின்றி
துணிவுடன் கடலின்மீதே!!!

எழுதியவர் : உமாபாரதி (23-Nov-18, 11:24 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : nilavu pen
பார்வை : 511

மேலே