கற்பனை

என் வானம் முழுவதும் சிவப்பு
என் மீது விழும் பனி துளிகள்
அத்துணையும் அழகு ...
என்னை சுற்றி பசுமை நிறைந்த
புல்வெளி
என் கண்கள் ஓர கண்ணீர்
துளிகள் சொல்கிறது...
என் தனிமையின் ஒரு நொடி .....

எழுதியவர் : உமா மணி படைப்பு (25-Nov-18, 12:28 pm)
சேர்த்தது : உமா
Tanglish : karpanai
பார்வை : 538

மேலே