வா வா மழையே வா

குயில் பாடும் பாட்டிற்கு;
மயில் ஆடும் ஆட்டத்திற்கு;
பூக்கள் குளிக்க காத்திருக்கு;
மழையே வருவாயா.
வா வா மழையே வா!!
மரங்கள் உனக்கென வேண்டுது;
பயிர்கள் உன்னை தேடுது ;
நாட்டில் மானம் காப்பதற்கு ;
மழையே வருவாயா?
வா வா மழையே வா!!

எழுதியவர் : ஜெ கா ஜெயந்த் (25-Nov-18, 3:00 pm)
சேர்த்தது : jayakumar
பார்வை : 35

மேலே