முத்து பல்லும் இனிமேல் தான்

முத்து பல்லும் இனிமேல் தான்
தெத்து பல்லும் இனிமேல் தான் - அதற்குள்
பூத்தது ரோஜா மொட்டின்
இதழிரண்டு!

எழுதியவர் : சிவா. அமுதன் (23-Nov-18, 8:31 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 50

மேலே