தேநீர்

தேநீர் நம்மை
சுறுசுறுப்பாக
இயங்க வைத்திடும்
சோம பானம்
அளவுடன் அருந்தினால்
அமிர்தம்
அளவுக்கு மீறினால்
ஆலகால விடம்

எழுதியவர் : உமாபாரதி (25-Nov-18, 6:28 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : theneer
பார்வை : 2080

மேலே