வஞ்சனை

~~~~~*வஞ்சனை*~~~~~~
😙😙😙😙😙😙😙😙😙
முன்னோர்

வளங்களை விட்டுச்செல்ல

நாம்

நலங்களைப் பெற்று வந்தோம்

இன்று

விஷம் கூட இளையோர்க்கு
விட்டுவைக்க மனமின்றி

உணவோடு கலந்துண்ணும்
சுயநலமே நம் எண்ணம்..

க.செல்வராசு...
😠😠😠😠😠😠😠😠😠

எழுதியவர் : க.செல்வராசு (28-Nov-18, 7:23 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vanjanai
பார்வை : 130

மேலே