கடிகார வாழ்கை

பணத்தை சேர்க்க

நொடி முள்ளாக நான் ஆனேன்
நிமிட முள்ளாக நீ ஆனாய்
நமக்கே தெரியாமல்
கடிகார வாழ்க்கையில் சிக்கிக்கொண்டோம்

எழுதியவர் : நிஷாந்த் (30-Nov-18, 9:02 pm)
சேர்த்தது : nishanth
பார்வை : 931

மேலே