மழையின் ஆலாபனை

மேகத்திற்குத் தூது விட்டது தென்றல்
வருண ராகம் பாடியது முகில்
அந்த மழை ஆலாபனையில்
புல் பூண்டு மனிதன் வரை
எண்ணற்ற சீவ கோடிகள்
மகிழ்ந்தாடியது பூமியில் !

எழுதியவர் : கல்பனா பாரதி (2-Dec-18, 11:00 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 648

மேலே