வலிகள்

வலிகளுக்கு
நிரந்தர
நிவாரணம் இல்லை
+
வலிகள் வெல்வதற்கு
வழிகள் தேடுகிறாள்
தடைகள் எங்கெங்கிருந்தோ வருகின்றன

ம்
பு

ளா
ய்...

எழுதியவர் : ந க துறைவன் (2-Dec-18, 12:32 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : valikal
பார்வை : 64

மேலே