வீழ்ந்தது விதையாகும்

சேற்றில் கால் வைத்து
சோற்றை தந்தவனை
சேற்றில் புதைத்து
இரையாக்க அவனோ
மீண்டும் எழுவான்
செடியாக.........
வீழ்ந்தது விதையாகும்
சேற்றில் கால் வைத்து
சோற்றை தந்தவனை
சேற்றில் புதைத்து
இரையாக்க அவனோ
மீண்டும் எழுவான்
செடியாக.........
வீழ்ந்தது விதையாகும்