சாய்வது

வீசும் புயல்
வேரோடு சாய்கிறது-
விவசாயி வாழ்க்கை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Dec-18, 6:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : saaivathu
பார்வை : 73

மேலே