கவியானாய் என்னுள்

எழுத முடிகிறது என்னால்...
வார்த்தை கோர்த்து
வரைகிறேன் கவிதை நூறு...
கடைசியில் பார்த்தால் அத்தனையும்
உன் நினைவுகள் மட்டும்....
நினைவலைகளில்
கவியானவன் உலகில் நீ
ஒருவன் mattume

எழுதியவர் : sana (5-Dec-18, 7:09 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 212

மேலே