ஓய்வின் நகைச்சுவை 64 எங் ஆண்ட்டி

பியூட்டி பார்லர்: ஒரு மணிநேரமா வடக்கையும் தெற்குமா நடக்கும் மாமா. வெளியே வரும் மாமியிடம்)

மாமா: ஏம்மா ஒரு சின்ன ஹெல்ப். இன்னைக்கு எங்க 60அம் கல்யாணம். முகூர்த்தத்திற்கு நேரமாச்சு. அப்போவே உள்ள போன வீட்டுக்காரி இன்னும் வெளியே வரலை. கொஞ்சம் பாருங்களேன்

மாமி: கன்னத்தில் இடித்து......ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி!

மாமா: அட ராமா!! நீயாடி ஆளே அடையாளம் தெரியலை!

மாமி : ஆங்.....பில்லை பாருங்கோ தெரியும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (8-Dec-18, 6:15 am)
பார்வை : 109

மேலே