மஞ்சள் முகம்
அழகிய சிவப்பில் வெளிர் மஞ்சள் முகமுடையவளே
உன்னை பார்க்கும் வரைக்கும் புரியாத
வண்ணங்களை புரிந்து கொண்டேன்
உன் மஞ்சள் நிற முகம் என் கண்களில் ஒட்டி கொண்டது
கண்ணில் கண்ணீர் வந்தாலும் உன் முகம்
மட்டும் மறையவில்லை ,
உன் ஊமை விழிகளில் என்னை பேச வைத்து விட்டு
நீயே பேசாமல் இருக்கிறாய்
நீ பேசுவதால் உன் வண்ணங்கள் என் மனதில்
கோலங்களை இட்டு செல்லும்
எனக்கோ ! நீ பேசாததால் உன் வண்ணங்களை கனவுலகில்
எடுத்து செல்கிறேன் என் விழிஇல்