வரம் வேண்டும்

உன் அழகில் மடி சாய்ந்து
உன் கண்ணக் குழியில்
முத்தங்கள் பரிமாறி
உன் மார்பில் முகம் புதைத்து
காலம் முழுவதும்
உன் அருகில் வாழும்
வரம் வேண்டும் அன்பே...

எழுதியவர் : Bafa (8-Dec-18, 10:14 pm)
சேர்த்தது : பஸாஹிர்
Tanglish : varam vENtum
பார்வை : 530

மேலே