தீ

கை
பற்றிட

நினைக்கும்

காதல்
தீ

கை
பற்றாது

போகையில்

வேண்டுவது
மறதி ..,
நா.சே

எழுதியவர் : நா.சேகர் (8-Dec-18, 8:53 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thee
பார்வை : 144

மேலே