நீராவி

சிகரவீதி
கடக்க இயலா
நீராவி நீ...
கொட்டிவிடுகிறாய்
மழைபோல
குளிர்ச்சியடைந்ததும்....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (10-Dec-18, 6:02 am)
பார்வை : 79

மேலே