உனக்காக செவ்வானம் குடை பிடிக்கும் நேரம் 555

என்னவளே...
தினம் என் விழிகளால் காதலை
சொல்ல தெரிந்த என்னால்...
என் இதழ்களால் உன்னிடம்
காதலை சொல்ல தெரியவில்லை...
உன்னை மறந்து நான்
தனிமையில் வாழ நினைத்தாலும்...
உன் நினைவுகள் என்னை
தனிமையில் எப்போதும் விட்டதில்லை...
என்னுயிரே செவ்வானம்
குடைபிடிக்கும் நேரம்...
ஊரெங்கும் வானவேடிக்கை...
என் காதலை சொல்ல உன்னை
தேடி வருவேன் நாளை.....