வாழ்த்து மடல்

இத்திவ்ய பிரபஞ்சத்தில்
நல்லதொரு இனியோனாய்
நன் இருக்க...
வட்டமிடும் கழுகாக
வானுயர பறந்து வந்தேன்
எட்டுத்திக்கும் பார்த்துவிட்டேன்
எனக் கியைந்த பெண் இவளே...
பன்னிருவர் புகழாலே-பாமரர்கள்
வாழ்த்து சொல்ல ...
சூரியனார் வேடம் தரித்து
நன் வருவேன் -அங்கு
ராஜன் போல....