நிர்வாணம்

காயப்போட்ட துணிகளில்
பாதியை எடுத்தபிறகுதான் உணர்ந்தேன்
ஆடையிழந்த கொடி
அரை நிர்வாணமாய் இருப்பதை!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (15-Dec-18, 9:11 am)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 40

மேலே