கைதியின் மனம்
வானத்தின் கருமேகங்கள் போன்ற உன் கருவிழிகள்........
செம்பரத்தியேன் துகள்கள் போல உந்தன் தோடுகள்...............
நாட்டியத்தின் பேரொளியை உன் கண்கள்........
சுவாசத்தை கொள்ளைகொண்ட உன் உதடுகள்...........
சாலை போல் விரிந்திரிக்கும் உன் கூந்தல்........
சங்கிலி பூட்டியிருக்கும் என் கைகள் உந்தன் கைகோர்க்க
ஏங்குகிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!