பெண் என்பவள் யார் ?

ஒரு மர நிழலாய்
வளர்ந்த மனதில்
மறு மர கிளையாய்
என்னில் நுழைந்ததால்
இலை மர காயாய்
பூக்கும் காதலில்
தொடர் மர கிளையாய்
பூக்கிறாள்
காயாகி,கனியாகி பின்
விதையாகி மீண்டும்
பெண்ணாகிறாள்
பல யுகங்கள் படைக்க ...!

எழுதியவர் : hishalee (25-Aug-11, 4:02 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 760

மேலே