கண்ணாடி

நீ முகம் பார்ப்பதற்கு
முந்தைய நிமிடங்களில்
தன்னை அழகுபடுத்திக்கொள்கிறது
உன் வீட்டுக் கண்ணாடி!

எழுதியவர் : (16-Dec-18, 6:08 am)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : kannadi
பார்வை : 50

மேலே