காதல்

ஒரு வழிப் பாதை
என்று

தெரியாது நுழைந்து
விட்டேன்

பயணம் நீண்டது
எங்கு எப்போது

முடியும் என்று
தெரியாது..,

எழுதியவர் : நா.சேகர் (16-Dec-18, 6:38 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 317

மேலே