அமைதியில்லா நாழிகைகள்

கண்கள் மூடினால்
சொந்தமாக நீ
கண்கள் திறந்தால்
பிம்பமாக நீ
நடப்பதை அறியமுடியாமல்
அமைதியில்லா நாழிகைகளில்
நீளும் நாட்கள்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (16-Dec-18, 6:09 pm)
பார்வை : 879

மேலே