பயணம்

மலையேறும் பேருந்து
மனதில் ஒட்டவில்லை அழகு,
சிரிக்காத நடத்துநர்-
சில்லரைப் பாக்கி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Dec-18, 5:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 106

மேலே