என் தோழன் எனக்காக எழுதிய முதல் கவிதை

குண்டு குண்டு கண்ணழகி கோவதிலே பேரழகி...

எனக்கென்ற பாதையில் நான் செல்கையிழே
உன்னுடைய இதழோர சிறு புன்னகையாள்
நம் நட்பை வளர்தாய்....

யார் என்ன நெனச்சாலும் நா இப்படி தான் என்று சொல்லும் உன்னுடைய குணம்

என்னுடைய மௌனத்தை கழைத்து நம் நட்பிற்கு மேலும் மேறுகேற்றுகிறதேடி தோழியே...

நீன்டதொறு வாழ்கை பயனத்திள் உன் கை கோற்து நட்புடன் வாழ மனம் ஏன்குதடி தோழியே...

எழுதியவர் : முத்துக்குமார் (17-Dec-18, 11:48 am)
சேர்த்தது : sanjithviji
பார்வை : 586

மேலே