இரு இதயத்தின் துடிப்பு
🙎🏻♂:உன் மூச்சு காற்றின் சுவாசத்தை என்னுள் சுவாசிக்க கூடாதா..... 🙎🏻♀:உன் முத்தத்தால் என் உச்சி நுகர மாட்டாயா.....
🙎🏻♀:உன் பிடியில் சிக்கி தவிக்க என்னும் எண்ணத்தை உன்னிடம் உரக்க கூற முடியாதா?
🙎🏻♂ :நீ மட்டும் ஏன் என்னை தவிக்க வைத்து ரசிக்கிறாயோ?
🙎🏻♀:என்னை சேரும் நாளை எண்ணி உறவாட நீ வரமாட்டாயா?
🙎🏻♂:ஒரு சமயம் வரும் வேளையில் நீ உரசி வரும் காற்றை கேட்டுப்பார் நிலவின் தனிமையை கழிவதை எப்போது என
என் மூச்சு காற்று புலம்புவதை உன் காதில் தொட்டு செல்வதை நீ. உணரமாட்டாயா
🙎🏻♀:அட -நீ இன்றி உயிர் சுமப்பது கூட பாரமாய் தெரிவதை நீ என்று அறிவாயோ?
இப்படிக்கு இணைய துடிக்கும் இரு இதயங்கள்.💞