எவ்வளவு பிடிக்கும்..

எவ்வளவு
பிடிக்குமென
கேட்கிறாய்...

இனி
கட்டியனைத்து
முத்தமிடுவதே
பாக்கி...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன். (17-Dec-18, 7:58 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : evvalavu pidikum
பார்வை : 349

மேலே