நிர்வாணம்

மறைக்க
முடியா

நிர்வாணம்

என்றுமே
அழகு

நீலவானம்
நிர்வாணம்

நீலகடல்
நிர்வாணம்

பரந்தபூமி
நிர்வாணம்

யார்
சொன்னது

நிர்வாணம்

அசிங்கம்
என்று

மறைக்கும்
நிர்வாணம்

வெறும்
அழுக்கு

விலங்கின
நிர்வாணம்

ஆவதில்லை
வழக்கு

பிறப்பு
நிர்வாணம்

கூடல்
நிர்வாணம்

என்பதை
மறந்து

மூடித்
திறிந்து

விலக்கி
பார்க்கவே

விழையும்

மனிதன்
சொல்வது

நிர்வாணம்

அசிங்கம்
என்று..,

எழுதியவர் : நா.சேகர் (17-Dec-18, 9:40 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nirvanam
பார்வை : 251

மேலே