கண்ணாமூச்சி

ஒவ்வொரு கண்ணாமூச்சி விளையாட்டிலும்
ஒரே கதவிற்குப்பின் ஒளியும் குழந்தைகளை
ஒரு முறை கூட கண்டுபிடிக்க முடிவதில்லை அப்பாக்களால்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (20-Dec-18, 3:20 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : kannamoochi
பார்வை : 38

மேலே